அதிகரிக்கிறது பெற்றோல், டீசலின் விலைகள்

எரிபொருள் விலை இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் அதிகரிக்கப்படவுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி ஒக்டெய்ன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 8 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி , தற்போது 137 ரூபாவாக விற்கப்படும் பெற்றோல் லீற்றரின் புதிய விலை 145 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஒக்டெய்ன் 95 ரக பெற்றோல் லீற்றரின் விலை 7 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி , அதன் புதிய விலை 155 ரூபாவாகும். டீசல் லீற்றரின் விலை 9 … Continue reading அதிகரிக்கிறது பெற்றோல், டீசலின் விலைகள்